வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.