Tamil Serial Memes : தற்போதைய இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் கூட ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளது. அதேபோல் அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பதிவுகை கொடுப்பதற்காகவே நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கினறனர்.
இவர்கள் பதிவிடம் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மீம்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்று கூறலாம். உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மீம்ஸ் மூலம் நகைச்சுவையாக சொல்லும் பதிவுக்கு வரவேற்பு அதிகம்.
உலக நிகழ்வுகள் மட்டுமல்லாது டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் குறித்து மீம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. சீரியலில் எவ்வளவு பெரிய சோக காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக சொல்லும் வல்லமை மீம்ஸ்க்கு உள்ளது. அந்த வகையில் இன்று உலா வரும் மீம்ஸ்கள்
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை விட டிவி ஷோக்கள் குறித்து வெளியாகும் மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகினறனர்.