புதுச்சேரி-வழக்கறிஞர் பரசுராமன் அறக்கட்டளை துவக்க விழாவையொட்டி, மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.மறைந்த வழக்கறிஞர் பரசுராமன் பெயரில், புதுச்சேரி காமராஜர் நகர், தமிழ்செல்வி வீதி எண், 5 என்ற முகவரியில் அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளது.இதன் துவக்க விழா, கடந்த 29ம் தேதி நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை, ஸ்வச் பாரத் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியை காந்திமதி கூறுகையில் ‘சமூதாயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள், கிராமப்புற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி, துறைசார் ஆலோசனை, சட்ட வழிகாட்டுதல், சமூக நற்பணிகள், அறக்கட்டளை மூலமாக மேற்கொள்ளப்படும்’ என்றார்.விழா ஏற்பாடுகளை அமரன், காமராஜ் நகர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி-வழக்கறிஞர் பரசுராமன் அறக்கட்டளை துவக்க விழாவையொட்டி, மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.மறைந்த வழக்கறிஞர் பரசுராமன் பெயரில், புதுச்சேரி காமராஜர் நகர்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.