Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அன்றாட செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
இந்தியன் மீம் தினம்:
இன்றை தினம் இந்தியன் மீம்ஸ் தினமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.



கோடை கால வெயில் மீம்ஸ்:
கோடை காலத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறித்த மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.





ஏப்ரல் ஃபூல் மீம்ஸ்:
ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் யாரும் யாரிடமும் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வேண்டுமென்றே ஏமாற்றி அவர் ஏமாந்த பின்பு “ஏப்ரல் ஃபூல்” என்று கூறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் ஃபூல் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் அனைவரையும் உஷார் படுத்தும் விதமாக நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.










இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:




“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“