உக்ரைன்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுமின் நிலையத்தை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்ய படை வீரர்கள் பெலாரஸை நோக்கி செல்கின்றனர். வெளியேற தொடங்கினாலும் அனைத்து ரஷ்ய வீரர்களும் வெளியேறுவார்களா என கூற முடியாது என அமெரிக்கா தகவல் அளித்துள்ளது.