டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் கட்கரி சந்திப்பை அடுத்து தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias