மதுரை: திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம் உள்ளிட்டவை குறித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.