வெங்கட் பிரபு
இயக்கத்தில்
அசோக் செல்வன்
நடித்துள்ள படம்
மன்மத லீலை
. பக்கா அடல்ட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
உண்மைகளை மறைக்கிறார் சிவகார்த்திகேயன்… அவரால் எனக்கு ரூ. 20 கோடி நஷ்டம்… ஞானவேல் பரபர!
1976 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மன்மத லீலை படத்தின் டைட்டில்தான் இப்படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டைட்டிலை பயன்படுத்தக் கூடாது 1976ஆம் ஆண்டு வெளியான மன்மத லீலை படக்குழுவினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கடைசி நேரத்தில் டைட்டில் பிரச்சனை படத்திற்கு சிக்கலாக மாறியுள்ளது. இதனால் டைட்டிலில் மாற்றம் வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? இயக்குநர் வெங்கட் பிரபுவின் முடிவு என்னவாக இருக்கும் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
Dhanush:மாமியாருக்கே விபூதி அடிக்கும் தனுஷ்… வேற லெவல் டெக்னிக்!
வெங்கட் பிரபுவுக்கு டைட்டில் பிரச்சனை வருவது இது முதல் முறையல்ல. முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் ஆங்கில வார்த்தைக்காக பிரச்சனையை எதிர்கொண்டது. இதையடுத்து படத்தின் தலைப்பு ‘மாசு என்கிற மாசிலாமணி’ என மாற்றப்பட்டது.
அடுத்த செய்திநடிகை ராஷ்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்…! பிரபல பாலிவுட் நடிகருன் இணையும் வாய்ப்பு…!