திருவனந்தபுரம் : கேரளாவில் பஸ், ஆட்டோ, டாக்சிக்களின் குறைந்தபட்ச கட்டணத் தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும், அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு வசூலிக்கப்படும் 90 பைசாவை 1 ரூபாயாக உயர்த்தவும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இந்த முடிவால் தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு பரிந்துரை மிக குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பஸ், ஆட்டோ, டாக்சிக்களின் குறைந்தபட்ச கட்டணத் தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.