ஐ.பி.எல்.கிரிக்கெட்: டி காக், லீவிஸ் அதிரடி- 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ராபின் உத்தப்பா அதிபட்சமாக 50 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே … Read more