எனக்கு பயமாக இருக்கிறது..! உக்ரைனில் கொல்லப்படுவதற்கு முன், ரஷிய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய மெசேஜ்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.   இதுகுறித்து ஐ.நாவுக்கான உக்ரைன் … Read more

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலையுலகிலும், அரசியலிலும் இனைந்து பயணிக்கும் நண்பர் கமல்ஹாசனின் பேரன்பு நெகிழ வைக்கிறது என முதல்வர் கூறியுள்ளார். 

டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு ஒன்றிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

“வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” – சென்னை கமிஷனர்

அதிக சத்தத்தை எழுப்பும் கருவியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை – ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் … Read more

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி மார்ச் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 105 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை 2,145 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் விலை தொடர்ந்து 915 ரூபாய் ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை ரூ.112 கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி தளம்

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். … Read more

பாலக்காடு கோட்டையில் பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு| Dinamalar

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு நகரின் நடுவே உள்ளது பல்லாண்டு கால பழமைவாய்ந்த கோட்டை. தொல்லியல் துறையின் கீழுள்ள இக்கோட்டையில் சமீபகாலமாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கோட்டை வளாக பின்பகுதியில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தொழிலாளிகள் மண்ணைத் தோண்டிய போது பீரங்கி குண்டு ஒன்று கிடப்பதை கண்டனர். தொடர்ந்து இத்தகவலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் 300 மீட்டர் ஆழத்தில் மண்ணை தோண்டியபோது மேலும் 46 பீரங்கி குண்டுகள் இருப்பது … Read more

விஷ்ணு மஞ்சு வீட்டில் திருட்டு ; போலீசில் புகார்

தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடித்தவருமான நடிகர் விஷ்ணு மஞ்சு வீட்டில் விலை உயர்ந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் சாதன பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று திருடு போனது. இதுகுறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஷ்ணு மஞ்சு. அதேசமயம் இந்தப்பொருள் திருடு போனது தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து தான் என்று ஒரு … Read more

ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடுக்குப்பிடி போடும் அமெரிக்கா.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில … Read more