உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடத்தில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் <!– உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடத… –>

ரஷ்ய தாக்குதலில் 5 பேர் பலி – பலர் படுகாயம் கார்கிவ் நகரில் ரஷ்ய வான் தாக்குதலில் உயிர்பலி மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என பேரச்சம் உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடம் ஒன்றில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் கார்கிவ் நகரின் கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 5 பேர் பலி – ஏராளமானோர் படுகாயம் வான் தாக்குதலில் கட்டிடம் பலத்த சேதமடைந்திருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் … Read more

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரிடமே பிக்பாக்கெட் அடித்த பலே திருடன்

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தானே ஷாப்பிங் செல்பவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். சென்ற வாரம் அவர் அப்படி ஷாப்பிங் சென்றபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, மெர்க்கல் பெர்லினிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். தனது கைப்பையில் தனது பர்ஸை வைத்திருந்த மெர்க்கல், அந்த கைப்பையை, பொருட்களை வைத்திருக்கும் ட்ராலியில் தொங்கவிட்டபடி ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது யாரோ ஒரு மர்ம … Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்  செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது, நியாய விலை கடைகள் செயல்படும் நேரத்தை தமிழகஅரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 – 12:30 மணி … Read more

தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்- நீண்ட வரிசையில் வந்து பரிசுகள் கொடுத்தனர்

சென்னை: தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள். இதையொட்டி அவரது பிறந்த நாளை தி.மு.க.வினர் தமிழர் எழுச்சி நாளாக எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டில் இன்று காலையில் எழுந்ததும் தனது தந்தையான மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரன், பேத்திகள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு … Read more

ஆபரேஷன் கங்கா திட்டம் – இந்தியர்களை மீட்க ஹங்கேரி புறப்பட்டார் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.   இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அப்போது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த … Read more

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் காலமானார்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழந்தார். 26 வயதாகும் ஜெயின் நாதெல்லா பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது.  இதுகுறித்து, தனது மகனின் நிலையை பார்த்து தான் அவரை போன்று … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தமிழிலேயே பேசி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆளுநர் அவர்களின் சார்பில், ஆளுநர் அலுவலக துணைச் செயலாளர் அவர்கள் நேரில் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு: நிறுவன ஊழியர்கள் இரங்கல்..!!

மும்பை: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் 26 வயதான மகன் ஜைன் நாதெள்ளா திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெள்ளா இருந்து வருகிறார். இவருக்கு ஜைன் நாதெள்ளா என்ற மகன் இருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா மகன் ஜைன் … Read more

மானசரோவர் புனித யாத்திரை மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – அறநிலையத்துறை அறிவிப்பு

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்தவர்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையான காலத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு தகுதிபெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhrce.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு ஏப்ரல் 30ஆம் … Read more