ரூ.1,000 கோடி முறைகேடு பைக் நிறுவனம் மறுப்பு
புதுடில்லி:போலியாக 1,000 கோடி ரூபாய்க்கு செலவுக் கணக்கு காட்டியதாக கூறப்படுவதை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மறுத்துள்ளது. டில்லியைச் சேர்ந்த ஹீரோ மோட்டோ கார்ப்., நிறுவனம் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘இந்நிறுவனம் போலி ஆவணங்கள் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் செலவுக் கணக்கு காட்டியதை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது’ என, ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது.இதையடுத்து ஹீரோ மோட்டோ நிறுவன பங்கு விலை நேற்று முன்தினம், 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இது … Read more