நாகர்கோவில் மருத்துவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: நாகர்கோவில் மருத்துவர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் பறக்கை இலந்தைவிளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.பாஸ்துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் சிவராமபெருமாள் (43), முதுநிலை மருத்துவராக பணிபுரிந்தார். திமுக மருத்துவரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். என் மருமகள் அரசு மருத்துவராக உள்ளார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். என் மகன் மீது இலந்தைவிளையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் 2016 … Read more