‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் குறித்து வெளியான தகவல்

‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் நேரம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் … Read more

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சட்ட அதிகார பகுதிகள் குறைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாகலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகளை குறைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அசாமில் 23 மாவட்டங்களில் முழுமையாகவும், ஒரு மாவட்டத்தில் பகுதியாகவும், மணிப்பூரில் 6 மாவட்டங்களில் 16 போலீஸ் ஸ்டேசன்கள், நாகலாந்தில் 7 மாவட்டங்களில் 15 போலீஸ் ஸ்டேசன் வரம்பில் வரும் பகுதிகளில் ஆயுதப்படை சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமித்ஷா கூறுகையில், தொடர் முயற்சியால் பாதுகாப்பு … Read more

ஹிந்தியில் ரீமேக்காகும் ராக்கி

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராக்கி. 'தரமணி' படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பாரதிராஜா வில்லனாக நடித்திருந்தார் . நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது .கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்ட இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையை வாக்கோ பிலிம்ஸ் பெற்றுள்ளதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் … Read more

நேற்று தமிழ்நாட்டில் முதலீடு, இன்று UAE-யில் ஐபிஓ-வா..? அசத்தும் லூலூ குரூப் யூசுப் அலி..!

தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டது. இந்த 6 நிறுவனங்களில் அதிகப்படியாகச் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்தது கேரள பில்லியனரான யூசப் அலி-யின் லூலூ குரூப் தான். 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! தமிழ்நாட்டில் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்த கையோடு யூசப் அலி-யின் லூலூ குரூப் தற்போது … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராகவுள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 15,000 ரூபாய் பெறுமதியான இப்புலமைப்பரிசிலைப் பொறுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திலும் மற்றும் பிராந்திய காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். மே மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி … Read more

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு பதில் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது… வகுப்பு நடத்த இடம் கொடுத்துள்ளோம் – அமைச்சர் மா.சு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக வெறும் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது. அவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் அல்லது ஜிப்மரில் வகுப்புகளைத் தொடங்க விரும்பினர். ராமநாதபுரத்தில் புதிய கல்லூரியில் இடம் கொடுத்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. அதனால், இந்த ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், எய்ம்ஸ் கட்டிடம் இன்னும் கட்டப்படாததால் எய்ம்ஸ் முதல் பேட்ச் மாணவர்களுக்கு … Read more

ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..!

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாவட்டம், சேத்தூர், பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் தீபா. இவர் மயிலாடுதுறை பகுதி காவேரி நகரை சேர்ந்த யபேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, தீபா அவரை திருமணம் செய்து கொள்ளகோரி பலமுறை கேட்டுள்ளார். … Read more

துபாய்: `நோ’ சொன்ன சித்ரஞ்சன் சாலை… `ரிட்டர்ன்’ ஆன துரைமுருகன்!

அரசுமுறைப் பயணமாக மார்ச் 24-ம் தேதி துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 29-ம் தேதி சென்னை திரும்பினார். அவருடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டக் குடும்பத்தினரும் துபாய் செல்ல, ஒரு சில அதிகாரிகளும் செல்ல, அமைச்சரவையிலிருந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமே சென்றிருந்தார். மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் அப்போதே தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் துபாய் செல்லலாம் என்றிருந்தார். ஆனால், ’தொடர்பில்லாதத் துறை அமைச்சரைக் கூடவே கூட்டிச்செல்வது சரியாக இருக்காது, … Read more

2 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 50 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் ரொக்கம் கொள்ளை -மர்மநபர்களுக்கு வலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், 2 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமழைமணக்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து, உள்ளே நுழைந்த 5க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், வீட்டில் இருந்த 2 மாத பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பீரோ சாவி உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு … Read more

'பிரதமரிடம் மன்னிப்புக் கேட்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணமா?' – எடப்பாடி எழுப்பும் கேள்வி

சென்னை: ‘பல்வேறு சிக்கல்களில் மாட்டியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து மன்னிப்புக் கேட்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளரா’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்குவாரா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (‘இன்ப’) சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே … Read more