உச்சநீதிமன்றத் தீர்ப்பு சாதகமானதே: விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீடு – மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.!
சற்றுமுன் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சற்றுமுன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது; இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. வன்னியர் … Read more