எனது காதலே…. – காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்ருதிஹாசன் கொண்டாட்டம்
தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107ஆவது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தனது காதலருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன், இன்றைய தினம் தனது காதலர் சாந்தனுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது காதலே, இவ்வுலகம் உனது அற்புதமான ஆற்றலை சந்திக்க பாக்கியம் பெற்றுள்ளது. உன்னை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். … Read more