‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை புதுநத்தம் ரோட்டுக்கு சென்று கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அவருடன் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோரும் உடன் சென்றனர். மூன்று அமைச்சர்களும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்தனர். அங்கு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் … Read more