இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்; பீப்பாய்க்கு $35 தள்ளுபடி வழங்கும் ரஷ்யா!
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு $35 என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று … Read more