இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 335 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 52 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 13 ஆயிரத்து 672 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.