கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனம்செய்து அதிபர் கோத்தபயராஜபக்சே உத்தரவிட்டார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948ல் அண்டை நாடான இலங்கை சுதந்திரம் பெற்ற பின், அந்நாடுஇதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடிஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்து வருகின்றன. வரலாறு காணாத மின் வெட்டால்மக்கள் கடும் அவதிக்குஆளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது. பொறுமை இழந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் முற்றுகைபோராட்டத்தில்ஈடுபட்டனர். இதை அடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதிபர் ராஜபக்சே நேற்றிரவு உத்தரவிட்டார். இதன் வாயிலாக, சந்தேகத்துக்கு இடமானவர்களை கைது செய்வதற்கும், ராணுவத்துக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் கடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்தன.
கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனம்செய்து அதிபர் கோத்தபயராஜபக்சே உத்தரவிட்டார். ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948ல் அண்டை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.