ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் புதிய ரக வைரசால் தாக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படுவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போ சென்டர் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதிய நோயாளிகளுக்காக 15 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் குடியிருக்கும் குடிமக்கள் நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் மக்கள் ஊரடங்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.