இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலிலுள்ள டீசலை இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.