பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெண்பனி பொழிவதால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
தட்பவெட்ப நிலை மாற்றத்தால் அதிக குளிர் நிலவுகிறது. நகர்ப்புற பகுதிகளுக்கு வெளியே இளவேனில் கால வெயிலால் பனி உருகி வெள்ளிநீர் தரையில் கொட்டியது போல் காட்சி அளிக்கிறது.
பாரீசில் 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் தட்ப வெட்ப நிலை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. வீதிகளில் கண்கவர் நிகழ்வாக பனி கொட்டுகிறது.