புதுடில்லி: இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி, ‘பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு, மத்திய அரசு 2021ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ராஜ்யசபாவில் பேசியதாவது: அரசிடம், தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து மக்களிடம் புதிதாக கருத்து கேட்கவோ அல்லது விதிகளை திரும்ப பெறவோ திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி: இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி, ‘பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு, மத்திய அரசு 2021ல் புதிய விதிமுறைகளை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.