புதுடில்லி: லோக்சபாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: கொரோனா பரவலின் போது, உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பான வழிகாட்டலை அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தால், கொரோனா கட்டுப்பாடுகள் சிறப்பாக கையாளப்பட்டன. ‘ஒமைக்ரான்’ தொற்று பரவலின் போது உலக அளவில் உயிரிழப்புகள் அதிகரித்த போதும், நம் நாட்டில் உயிரிழப்புகள் கட்டுக்குள் இருந்ததற்கு தடுப்பூசி திட்டமே காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி: லோக்சபாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: கொரோனா பரவலின் போது, உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.