இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து ஆயிரத்து 96 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 81 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 447 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 13 ஆயிரத்து 13 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.