சென்னை: சென்னை கோயம்பேட்டில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.8க்கு விற்பனை செய்யப்படுகிறது.ரூ.7-12 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.30-35க்கு விற்பனை செய்யப்படுகிறது.