தன் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷின் கெரியரை காலி செய்ய லதா ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக பேச்சு கிளம்பியது. இதையடுத்து தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்பு கொண்டு தனுஷை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று லதா கேட்டுக் கொண்டாராம்.
இந்நிலையில் தான் தனுஷை தேடி பெரிய பட வாய்ப்பு வந்திருக்கிறது.
கொரடலா சிவா
இயக்கத்தில்
அல்லு அர்ஜுன்
நடிக்கிறார் என்று முன்பு அறிவிப்பு வெளியானது. அந்த படத்தில்
தனுஷ்
நடிக்கவிருப்பதாக தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷின் கெரியர் படுத்துவிடும் என்று பேசப்பட்ட நிலையில், அவரை தேடி இப்படி ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.
நானும் வருவேன்: தனுஷை முன்னாடி விட்டு பின்னாடியே கிளம்பிய ஐஸ்வர்யா
கொரடலா சிவா தான் இயக்கிய ஆச்சார்யா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். சிரஞ்சீவியும், அவரின் மகன் ராம் சரணும் சேர்ந்து நடித்த ஆச்சார்யா படம் ஏப்ரல் 29ம் தேதி ரிலீஸாகிறது. அதன் பிறகு ஜூனியர் என்.டி.ஆரை. வைத்து படம் இயக்கவிருக்கிறார் சிவா.
ஜூனியர் என்.டி.ஆர். பட வேலை முடிந்த பிறகே அல்லு அர்ஜுன் பட வேலையை துவங்குவாராம்.
அடுத்த செய்திபீஸ்ட் ட்ரைலரை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி ? வைரலாகும் பதிவு..!