தமிழ்நாட்டில் தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது, அரசின் பொது சுகாதாரத்துறை
மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவையும் வாபஸ் பெற்றது அரசின் பொது சுகாதாரத்துறை
மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு விதிமுறைகளை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றலாம்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நடைமுறை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு