இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ள்ளது. நாடாளுமன்றம் அருகே கூடும்படி தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்த நிலையில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ள்ளது.