
போட்டிப்போட்டு வாழ்த்துக்கூறிய பிரபுதேவா படக்குழு
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் கால் பதித்த பிரபுதேவா நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக பிரபுதேவா தற்போது நடித்து வரும் பிளாஸ்பேக், மை டியர் பூதம், முசாசி, பொய்க்கால் குதிரை, ரேக்ளா உள்ளிட்ட படங்களின் படக்குழு சார்பாக போட்டிப்போட்டு வாழ்த்து கூறியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு படக்குழுவும் பிரத்யேக போஸ்டரையும் வெளியிட்டுள்ளன.