பீஜிங் : ‘மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை ஆதரிப்போம்’ என, சீனா தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் லிவின், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உ டன் டெலிபோனில் பேசினார்.அப்போது, வாங் யி கூறியதாவது: அண்டை நாடுகளிடம் நட்புறவுடன் இருக்கவே, சீனா விரும்புகிறது. மியான்மரில் எந்த சூழ்நிலை இருந்தாலும், ராணுவ ஆட்சிக்கு முழுமையாக ஆதரவு தருவோம். சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, சீனா பின்பற்றுகிறது. சீனா – மியான்மர் பொருளாதார பாதை அமைக்கும் திட்டம் விரைவுப்படுத்தப்படும்.
இவ்வாறு வாங் யீ கூறினார்.
பீஜிங் : ‘மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை ஆதரிப்போம்’ என, சீனா தெரிவித்துள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வுன்னா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.