புதுச்சேரி : கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும் கண்சிகிச்சை முகாம் புதுச்சேரியில் ஏப்.7 ல் நடக்க உள்ளது.
இம்மருத்துவமனை கண் பரிசோதனை, சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் கொண்ட பஸ் ஒன்றை வடிவமைத்துள்ளது. கேரளாவிற்கு செல்ல சிரமப்படும் நோயாளிகளுக்காக இந்த நடமாடும் மருத்துவமனை புதுச்சேரிக்கு வருகிறது. ஏப். 7 காலை 9:00 முதல் மாலை 5:00 வரை புதுச்சேரி கோர்ட் எதிரே( கடலுார் ரோடு) ஏ.எப்.டி. மைதானத்தில் கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடக்கிறது. சிகிச்சை பெற முன்பதிவு அவசியம்.முன்பதிவிற்கு 0485- 225 3007ல் தொடர்பு கொள்ள வேண்டும்.
புதுச்சேரி : கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும் கண்சிகிச்சை முகாம் புதுச்சேரியில் ஏப்.7 ல் நடக்க உள்ளது.இம்மருத்துவமனை கண் பரிசோதனை,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.