அக்காவிடம் இருந்து 'அந்த' பழக்கத்தை பழகிய சவுந்தர்யா

ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் சர்வா யோகா மையத்தை நடத்தி வருகிறார். தான் யோகா செய்யும்போது அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிடுகிறார்.

மேலும் அனைவரையும் யோகா செய்யுமாறு வலியுறுத்துகிறார். யோகா தவிர்த்து ஐஸ்வர்யாவுக்கு பிடித்த இன்னொரு விஷயம் சைக்கிளிங். அடிக்கடி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்.

அதிகாலை நேரத்தில் சாலைகள் ஃப்ரீயாக இருக்கும் போது சைக்கிளில் செல்ல ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சைக்கிளிங் செல்லும்போது ஒரு தனி சந்தோஷமும், நிம்மதியும் கிடைப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

யார் மடியில் உட்காருவதுனு விவஸ்த வேணாம்?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் தான் அக்காவை பார்த்து சவுந்தர்யாவுக்கும் சைக்கிளிங் செல்லும் ஆசை ஏற்பட்டது. உடனே ஒரு சைக்கிளை வாங்கி கிளம்பிவிட்டார். அக்கா அளவுக்கு ப்ரொஃபஷனலாக இல்லாவிட்டாலும் ஒரு நாள் அந்த இடத்திற்கு வருவேன் என்கிறார்
சவுந்தர்யா
.

அக்காவும், தங்கையும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அதிலும் ஐஸ்வர்யா ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திஎம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான்… பச்சையாக பேசிய பயில்வான் ரங்கநாதன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.