இலங்கையில் புதிய நிதி அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் 24 மணி நேரத்திற்குள் நிதி அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி ராஜினாமா
நேற்று அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று பதவியில் இருந்து விலகினார் அலி சப்ரி
பதவி ஏற்ற 24 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்தார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறல்