தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள், வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. உறுப்பினர்களாக பேராசிரியர்கள், எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.