வாஷிங்டன்:அமெரிக்காவில் பார்லி., வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இந்திய வம்சாவளி எம்.பி., நரி கடித்து காயம் அடைந்தார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஆமி பெரா, 57, குடியரசு கட்சி எம்.பி.,யாக உள்ளார். இவர் நேற்று, பார்லி.,யில் நடந்து சென்ற போது, நரி ஒன்று பாய்ந்து வந்து கடித்தது. அலறல் கேட்டு காவலர்கள் ஓடி வந்ததும், நரி தப்பி ஓடியது. இந்நிலையில், தேசிய ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட ஆமி பெராவுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின், போலீசார் பார்லி., வளாகத்தில் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நரியை பிடித்தனர். நரி வனப்பகுதியில் விடப்படும் என போலீசார் கூறினர்.
வாஷிங்டன்:அமெரிக்காவில் பார்லி., வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இந்திய வம்சாவளி எம்.பி., நரி கடித்து காயம் அடைந்தார்.அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஆமி பெரா, 57,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.