இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு

டெல்லி; இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்று வந்த  நீட் தேர்வு, 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.