உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுமாறு உக்ரேனிய துணைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது 42வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரேனிய எரிபொருள் கிடங்குகளை ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் துணை பிரதமர் Iryna Vereshchuk, வெளியேற வாய்ப்புகள் இருக்கும் போதே நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
2022 ஐபிஎல் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! ராஜஸ்தான் அணிக்கு பேரிழப்பு
குறிப்பாக கார்கிவ், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ரஷ்ய தாக்குதல்கள், மக்களை வெளியேற்றும் மனிதாபிமான வழித்தடங்களை துண்டிக்கக்கூடும் என்று Iryna Vereshchuk எச்சரிக்கை விடுத்துள்ளார்.