முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு – 90 கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வருகை தந்து புதிய நீர் இணைப்பிற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளனர்.
குறித்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 021 2283981 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

Logini Sakayaraja