டும் டும் டும்…! பிரபல நடிகையின் மகளுக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்
ஸ்ரீப்ரியா
. அவர் கடந்த 1988ம் ஆண்டு, நடிகர்
ராஜ்குமார்
சேதுபதியை
திருமணம்
செய்துகொண்டார்.இவர்களுக்கு
நாகார்ஜுன்
என்கிற மகனும்,
சினேகா
என்கிற மகளும் இருக்கிறார்கள்.

ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகா லண்டனில் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் லண்டனில் வைத்து சினேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வசித்து வரும்
அன்மோல்
என்பவருடன் சினேகாவுக்கு திருமணம் நிச்சயம் நடைபெற்றது.

அடுத்த அதிரடிக்கு தயாரான வெங்கட் பிரபு…! வெளியான வேற லெவல் அறிவிப்பு…!

அவர் லண்டனில் உள்ள
பாங்க் ஆஃப்
இங்கிலாந்தில் பணிபுரிகிறார். ஏற்கனவே இவர்களின் திருமணம் லண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரம்மாண்டமாக இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமண விழாவில்
ராதிகா
,
சரத்குமார்
உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.