தரமற்ற பொங்கல் பரிசு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமிக்கு நோட்டீஸ்
திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்