புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, நிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தொழிற்சாலைகள், அதில், இரண்டு சதவீதத்தை, சி.எஸ்.ஆர்., எனும், தொழிற்சாலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதிக்கு ஒதுக்கி, சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் சி.எஸ்.ஆர்., நிதியில், 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளளது. இதில் நான்கு சதவீதம் மட்டுமே, கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மோடி துவக்கிய, ‘பி.எம்., கேர்ஸ்’ நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, நிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.