மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தையை பெற்றோர் ஒரு லட்சம் ரூபாய் வாடகைக்கு அமர்த்திய ஹெலிகாப்டரில் அழைத்து வந்தனர்.
தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன் முதலாக ஒரு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அழைத்து வந்தததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.