உலக நாடுகள் அடுத்தடுத்துப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் துவங்குகிறது.
ஆசிய சந்தையும் இன்று அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தை காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கியது
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி மற்றும் கன்ஸ்யூமர் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
Apr 6, 2022 12:10 PM
2வது நாளாக சரியும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள்
Apr 6, 2022 12:09 PM
Mindtree-க்கு 5100 ரூபாய் டார்கெட் விலையைக் கொடுத்த மோர்கன் ஸ்டான்லி
Apr 6, 2022 12:09 PM
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 99.526 வரை உயர்ந்து 2 வருட உயர்வைத் தொட்டது
Apr 6, 2022 12:09 PM
டாடா ஸ்டீல் இந்தியா விற்பனை 10 சதவீதம் உயர்வு
Apr 6, 2022 12:09 PM
டிசிஎஸ் நிறுவனம் வேலைவாய்ப்பின்மை இன்சூரன்ஸ் திட்டத்தை கைப்பற்றியுள்ளது
Apr 6, 2022 12:09 PM
டாடா மோட்டார்ஸ் புதிய எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிட உள்ளது.
Apr 6, 2022 12:08 PM
டாடா மோட்டார்ஸ் புதிய EV கார் எஸ்யூவியாக இருக்க வாய்ப்பு அதிகம்
Apr 6, 2022 12:08 PM
டிவிஎஸ் உடன் ஜியோ BP கூட்டணி எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டம்
Apr 6, 2022 12:04 PM
நிஃப்டி ஆட்டோ 0.6 சதவீதம் சரிவு
Apr 6, 2022 12:04 PM
ஏப்ரல் மாதம் முதல் மாருதி சுசூகி தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு
Apr 6, 2022 12:04 PM
பேடிஎம் பங்குகள் இன்று 4 சதவீதம் உயர்வு
Apr 6, 2022 12:04 PM
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா 6 காலாண்டில் இல்லாத EBITDA-வை இந்த காலாண்டில் பதிவு செய்வோம் என அறிவித்தார்
Apr 6, 2022 12:04 PM
மார்ச் காலாண்டில் தனது கடன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 65 லட்சமாக உயர்த்தியுள்ளது
Apr 6, 2022 12:03 PM
இந்தியாவின் சேவை துறை PMI குறியீடு 53.6 புள்ளிகளாக உள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 06: crude oil brent price tata motors vodafone idea vi bitcoin gold rate fomc
sensex nifty live today 2022 April 06: crude oil brent price tata motors vodafone idea vi bitcoin gold rate fomc 500 புள்ளிகள் சரிவு.. 60000 புள்ளிகள் அளவீட்டை இழந்தது சென்செக்ஸ்..!