அனிருத்தை எச்சரித்த ரஜினி..! எல்லாம் ஒரு காரணமாகத்தான்..!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியை மிகவும் பாதித்துள்ளது.
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
இருவரும் காதலித்து வந்தபோது அவர்கள் காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்
ரஜினி
.

கடந்த 18 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இந்த பிரிவை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி மனமுடைந்து போனார். இவர்கள் பிரிவிற்கு பல காரணங்கள் சமூகத்தளங்களில் ரசிகர்களால் பேசப்பட்டது.

பயில்வான் ரங்கநாதனின் மறுபக்கம்…பலரும் அறியாத தகவல்கள்..!

அதில் ஒன்றுதான்
அனிருத்
மற்றும் ஐஸ்வர்யாவின் பழக்க வழக்கம். என்னதான் அனிருத் ஐஸ்வர்யாவைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் சிலர் இவர்கள் பழக்க வழக்கமும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு ஒரு காரணம் என வதந்திகளை பரப்பி வந்தனர்.

தனுஷ்

இதனால் ரஜினி தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய அனிருத்தின் மீது கோபம் கொண்ட ரஜினி தனது வீட்டிற்கு சிறுது காலம் வரவேண்டாம் என்றாராம். அதுபோல அனிருத்தும் ரஜினியின் இல்லத்திற்கு செல்லாமல் இருந்துவந்தார்.

அந்த பிரச்சனைகள் முடிந்ததும் ரஜினியின் கோபமும் குறைந்தது. அதன் பின் ரஜினி நடிக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். இந்நிலையில் சிலர் அனிருத் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு காரணம் என வதந்திகளை பரப்பி வர இந்த வதந்திகள் அடங்கும் வரை அனிருத்தை ரஜினி தனது இல்லத்திற்கு வருவதும், ஐஸ்வர்யாவுடன் பழகுவதையும் சிறிது காலம் நிறுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டதாக தகவல வந்துள்ளன.

அனிருத்

இது உண்மையா இல்லை எப்போதும் போல பரவும் வதந்தியா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும், ராகவா லாரன்ஸும்; குட்டி Flashback!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.