அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் காரணத்தாலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1930 டாலரில் இருந்து 1915 டாலருக்கு சரிந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?
ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஏன் தெரியுமா..?
தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தது மட்டும் அல்லாமல் பாதுகாப்பான முதலீடு தேவை என்ற நிலையும் மாறியுள்ளது. இப்படித் தங்கம் விலை குறையும் நேரத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியா
இந்தியாவில் அடுத்த 3 மாதத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்கும் நிலையில் ரீடைல் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் உருவான விலை சரிவின் பலனை இந்திய மக்கள் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
MCX சந்தை
இதன் வாயிலாக இன்று MCX சந்தையில் ஜூன் மாதத்திற்கான ஆர்டர் விலை 0.30 சதவீதம் அதிகரித்து 51,752.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.28 சதவீதம் அதிகரித்து 66,489 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் முக்கியமான ஊர்களில் ரீடைல் சந்தையில் தங்கம் விலையைத் தெரிந்துக்கொள்வோம்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை – 48,590 ரூபாய்
மும்பை – 48,000 ரூபாய்
டெல்லி – 48,000 ரூபாய்
கொல்கத்தா – 48,000 ரூபாய்
பெங்களூர் – 48,000 ரூபாய்
ஹைதராபாத் – 48,000 ரூபாய்
கேரளா – 48,000 ரூபாய்
புனே – 48,100 ரூபாய்
வதோதரா – 48,100 ரூபாய்
அகமதாபாத் – 48,080 ரூபாய்
ஜெய்ப்பூர் – 48,150 ரூபாய்
லக்னோ – 48,150 ரூபாய்
கோயம்புத்தூர் – 48,590 ரூபாய்
மதுரை – 48,590 ரூபாய்
விஜயவாடா – 48,000 ரூபாய்
பாட்னா – 48,100 ரூபாய்
நாக்பூர் – 48,100 ரூபாய்
சண்டிகர் – 48,150 ரூபாய்
சூரத் – 48,080 ரூபாய்
புவனேஸ்வர் – 48,000 ரூபாய்
மங்களூர் – 48,000 ரூபாய்
விசாகப்பட்டினம் – 48,000 ரூபாய்
நாசிக் – 48,100 ரூபாய்
மைசூர் – 48,000 ரூபாய்
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை – 53,010 ரூபாய்
மும்பை – 52,370 ரூபாய்
டெல்லி – 52,370 ரூபாய்
கொல்கத்தா – 52,370 ரூபாய்
பெங்களூர் – 52,370 ரூபாய்
ஹைதராபாத் – 52,370 ரூபாய்
கேரளா – 52,370 ரூபாய்
புனே – 52,470 ரூபாய்
வதோதரா – 52,470 ரூபாய்
அகமதாபாத் – 52,220 ரூபாய்
ஜெய்ப்பூர் – 52,520 ரூபாய்
லக்னோ – 52,520 ரூபாய்
கோயம்புத்தூர் – 53,010 ரூபாய்
மதுரை – 53,010 ரூபாய்
விஜயவாடா – 52,370 ரூபாய்
பாட்னா – 52,470 ரூபாய்
நாக்பூர் – 52,470 ரூபாய்
சண்டிகர் – 52,520 ரூபாய்
சூரத் – 52,220 ரூபாய்
புவனேஸ்வர் – 52,370 ரூபாய்
மங்களூர் – 52,370 ரூபாய்
விசாகப்பட்டினம் – 52,370 ரூபாய்
நாசிக் – 52,470 ரூபாய்
மைசூர் – 52,370 ரூபாய்
வெள்ளி விலை
சென்னை – 71000 ரூபாய்
மும்பை – 71000 ரூபாய்
டெல்லி – 66300 ரூபாய்
கொல்கத்தா – 66300 ரூபாய்
பெங்களூர் – 71000 ரூபாய்
ஹைதராபாத் – 71000 ரூபாய்
கேரளா – 71000 ரூபாய்
புனே – 66300 ரூபாய்
வதோதரா – 66300 ரூபாய்
அகமதாபாத் – 66300 ரூபாய்
ஜெய்ப்பூர் – 66300 ரூபாய்
லக்னோ – 66300 ரூபாய்
கோயம்புத்தூர் – 71000 ரூபாய்
மதுரை – 71000 ரூபாய்
விஜயவாடா – 71000 ரூபாய்
பாட்னா – 66300 ரூபாய்
நாக்பூர் – 66300 ரூபாய்
சண்டிகர் – 66300 ரூபாய்
சூரத் – 66300 ரூபாய்
புவனேஸ்வர் – 66300 ரூபாய்
மங்களூர் – 71000 ரூபாய்
விசாகப்பட்டினம் – 71000 ரூபாய்
நாசிக் – 66300 ரூபாய்
மைசூர் – 71000 ரூபாய்
Gold price today April 07: Check Gold rate in Chennai, Coimbatore and other top cities
Gold price today April 07: Check Gold rate in Chennai, Coimbatore and other top cities அமெரிக்க அறிவிப்புக்கு செவி சாய்க்காத தங்கம்.. சென்னை, கோவையில் தங்கம் விலை இதுதான்..!