வாஷிங்டன்: அமெரிக்க பார்லி. சபாநாயகராக நான்ஸிபெலோசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர், நான்ஸி பெலோசி, கடந்த 2007-2011 ம் ஆண்டு வரை பதவிவகித்தார். முதல் பெண் சபாநாயகர் என பெருமை பெற்றார். இந்நிலையில் இன்று அவர் உடல் பரிசோதனை செய்ததில், அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் நான்ஸி பெலோசி கூறியது, எனக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ,தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகை சென்றிருந்த போது முக்கிய அதிகாரிகளை சந்தித்தேன். அப்போது முகக்கவசம் அணியவில்லை. இதையடுத்து எனக்கு கோவித் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது என்றார்.
வாஷிங்டன்: அமெரிக்க பார்லி. சபாநாயகராக நான்ஸிபெலோசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர், நான்ஸி பெலோசி, கடந்த 2007-2011 ம் ஆண்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.