திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.துணை செவிலியர் தீபா வரவேற்றார். மருத்துவ பொறுப்பு அதிகாரி மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
காசநோய் துணை செவிலியர் பொற்கிலை காசநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்கு குறித்து பேசினார்.டாக்டார் அபிராமி காசநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார உதவியாளர் பெருமாள் நன்றி கூறினார்.
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.துணை செவிலியர் தீபா வரவேற்றார். மருத்துவ பொறுப்பு அதிகாரி மோகன்ராஜ் தலைமை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.